Yellaiyil mayanai ethum peru--- PeriyaazhwarThirumozhi --371--380.
371--ஆ சைவாய் சென்ற சிந்தையராகி அன்னை யத்தன் என் புத்திரர் பூமி ,
வாசவர் குழாலா ளென்று மயங்கி மாளும் எல்லை கண், வாய் திறவாதே ,
கேசவா !புருடோத்தமா !என்றும் கேழலாகிய கேடிலீ என்றும் ,
பேசுவாரவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம்பர மன்றே .
377. The lord of south's messengers will come claiming your life,
They will beat you mercilessly and tie you with a thick rope and drag you like a ox !
Before that if you chant the sacred names and think of the sublime qualities of Madhusudhan,who is the overlord of Yama,
The darkness caused by fear will dispel and the light of wisdom will dawn!
You will be assured of a place at the blissful feet of Vishnu,along withNityasuri's [ free souls ]
The verse in Tamil.[377] தென்னவன் தமர் செப்பமிலாதார் சே அதக்குவார் போலப் புகுந்து ,
பின்னும் வன் கயிற்றால் பிணித் தெற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் ,
இன்னவன் இனையானென்று சொல்லி எண்ணி உள்ளத்து திருளற நோக்கி ,
மன்னவன் மதுசூதனனென்பார் வானகத்து மன்றாடிகள் தாமே .
thennavan thamar seppamiladhar se adakuvar pola pugundu,
pinnum vankayatril pinnithetri pin munnaga izhupathan munnam,
innavan innaiyanyendru solli yenniulla thirullara nokki,
mannavan Madhusudhan yenbar vannagathu mandradigal thame.
378.Before you are wrapped in new clothes from head to foot and placed on the bier and taken to the cemetery,
And before your relatives converge around you weeping and lamenting ,only about your good deeds,
Like a pack of jackals hovering around a pot full of jaggery syrup,
If you merge yourself with Govinda , One who is adorned by Kaushika bead, by placing him in your heart,
Then you can cross over Yama's region!
The verse. [378] கூடி கூடி உற்றார்களிருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து ,
பாடிப் பாடியோர் பாடையிலிட்டு நரிபடைக்கொரு பாகுடம் போலே ,
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு ,
கூடியாட உள்ளத்ததரானால் குறிப்பிடம் கடந்துய்யலுமாமே .
Koodi koodi utrargalirindu kutram nirka natrangal paraindu,
padi padiyor padailittu naripadaikuoru pagudum pole,
kodi moodiyedupadhan munnam cowthavum udaiGovindanodu,
koodi ada ullatharanaal kurripidum kadandu vuilolame
$**********************************$
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home